வெளியுறவுச� செயலரின் ரம்ழான� அறிக்க�
வெளியுறவுச� செயலர் பிலிப் ஹம்மண்ட் ஐக்கிய இராச்சியம் மற்றும� உலகம� முழுவதிலுமாக உள்ள முஸ்லிம்களுக்க� இந்தப் புனி� ரம்ழான� மாதத்தின� ஆரம்பத்தில� தனது வாழ்த்துக்களைத� தெரிவிக்கிறார்.

Foreign Secretary Philip Hammond
வெளியுறவுச� செயலர் பிலிப் ஹம்மண்ட் கூறியத�:
“ஐக்கி� இராச்சியம் மற்றும� உலகம� முழுவதிலுமாக உள்ள முஸ்லிம்களுக்க� நான் ‘ரம்ழான் முபாராக்� வாழ்த்துக்களைத� தெரிவிக்கிறேன்.
“எங்களது வெளிநாட்டுப் பங்குறவுகள� மூலமாகவும் மற்றும� ஐக்கிய இராச்சியத்தில் துடிப்பானதும� மற்றும� பன்மைத்துவம் கொண்� முஸ்லிம் சமூகங்கள� மூலமாகவும், முஸ்லிம் உலகுடனான எங்களத� வலுவான உறவு பற்ற� ஐக்கிய இராச்சியம் பெருமைப்படுகிறது. எங்களத� அயல்நாட்டுச் சேவை வலைமைப்ப� எங்கிலுமுள்ள எங்களத� தூதரகங்கள் மற்றும� ஊழியர்கள� தாங்கள� வாழ்ந்தும் மற்றும� பணியாற்றுகின்றதுமா� இடங்களிலுள்ள சமூகங்களுடன் ஒன்றிணைந்த� எங்களத� பகிரப்பட்ட விழுமியங்ளைக� கொண்டாடவும� மற்றும� பிரதிபலிக்கவும� செய்வார்கள�.
“அத்தோடு ரம்ழான� அமைதியான பிரதிபலிப்பு மற்றும� இரக்கம� மற்றும� தர்மச் செயற்பாடுகள் என்பவற்றுக்கான ஒர� காலமுமாகும�. மோதல்கள் மற்றும� வறுமையால� முஸ்லிம் உலுகிலுள்ள பலரும் இந்த ரம்ழானைத� தங்களத� குடும்பங்கள் மற்றும� சமூகங்களிலிருந்த� தனியாகக் கழிப்பார�. எங்களத� தாராளமான மனிதநே� மற்றும� அபிவிருத்த� உதவி மூலமாக உலகம� முழுவதிலுமாக அவர்களது தேவைக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ந்த� உதவியளிக்கும�. அத்துடன் அனைவருக்கும் அமைத�, பாதுகாப்பு மற்றும� சுபிட்சமும� கொண்� ஒர� உலகிற்கா� நாங்கள� தொடர்ந்த� செயலாற்றுவோம�.�