உலகச� செய்தி

பிரித்தானி� உயர் ஸ்தானிகர� நுவரெலியாவிற்க� விஜயம்

பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரான்கின் தனது மலைநாட்டுக்கான விஜயத்தின் ஒர� பகுதியாக நவெம்பர் 5, 2014 அன்ற� நுவரெலியாவிற்க� விஜயம் செய்தார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
British High Commissioner with the children at MENCAFEP

British High Commissioner with the children at MENCAFEP

பிரித்தானி� இராஜ்ஜியத்தின் மிகச� சிறந்த குடிமகன் (MBE) கிறிஸ் ஸ்டப்ஸ� மற்றும� அவரத� மனைவ� ரஞ்ச� ஆகியோரால� ஸ்தாபிக்கப்பட்� விசே� தேவைகள� கொண்� சிறுவர்களுக்கா� ஒர� பாடசாலையான, ‘மென்கபெப்� (MENCAFEP) இற்க� விஜயம் செய்தார். ‘மென்கபெப்� வெவ்வேறு திறன� மட்டங்கள� கொண்� அனைத்த� வயது கொண்� குழந்தைகளுக்கும் பகல் பராமரிப்பு வசதி மற்றும� கற்பித்தல் என்பவற்ற� வழங்குகிறத�. நவெம்பர் 2013, இல� இலȨக໾க்கா� விஜயத்தின் போது முடிக்குரி� இளவரசர� சார்ள்ஸ் ‘மென்கபெப்� இற்கும� விஜயம் செய்தார்.

பின்னர� உயர் ஸ்தானிகர� வி.எஸ�. ராதாகிருஷ்ணன�, தாவரவியல� பூங்காக்கள� மற்றும� பொதுப் பொழுதுபோக்கு பிரதியமைச்சர� மற்றும� எஸ�. சதாசிவம், இலȨக໾த் தொழிலாளர� கூட்டணியின� பொதுச் செயலாளர் ஆகியோர்களையும் சந்தித்தார�. இருவருடனும�, தேயிலைக் கைத்தொழில் மற்றும� தேயிலைத் தோட்டத� தொழிலாளர்களால் முகங� கொடுக்கப்படும் சவால்கள், அதேபோன்ற� நுவரெலிய� மாவட்டத்திலா� பரவலான அபிவிருத்திகள் என்பவை பற்ற� அவர் கலந்துரையாடினார். அவர் ஒர� தேயிலைத் தொழிற்சாலைக்கும் விஜயம் செய்ததுடன் தோட்டத� தொழிலாளர்களின் கதைகள் மற்றும� தோட்டத்திலான வாழ்க்கை பற்ற� கேட்பதற்கும் ஆர்வங் காட்டினார்.

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 6 நவம்பர� 2014
கடைசியாக புதுப்பிக்கப்பட்டத� 6 நவம்பர� 2014 show all updates
  1. A link to the photos gallery has been added.

  2. First published.